The Indian Times

யாரை பாத்து டா சோம்பேரினு சொன்ன – பாலா ஆரிய அடிச்சிருவாரு போல

பிக் பாஸ் வீட்டில் இன்று ஆரிக்கும் பாலகுக்கும் நடுவில் கடும் மோதல் வெடித்துள்ளது ஆறி பாலாவை மரியாதையை குறைவக பேசியுள்ளார் இதனால் கோபமான பாலா நீ பேசுவதையெல்லாம் கேட்டு சும்ம இருக்க முடியாது என சாண்டியிடுகிறார். புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் கொண்டாடப்படும் புத்தாண்டு என்பதால் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்றைய ரீகாப் பிக் பாஸ் வீட்டில் நேற்று ஆரியின் மனைவியும் மகளும் விருந்தினராக நுழைந்தனர். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (01/01/2021) ப்ரோமோ 1 வீடியோ இதோ.

Advertisement

நேற்றைய ரீகாப் இதை பார்த்த ஆரி மகளை கட்டி அணைத்து கண் கலங்கி அழுகிறார் மற்ற போட்டியலார்கள் ஆரியின் குழந்தையை எடுத்து கொஞ்சுகின்றனர். ஆரியின் மனைவி அவரை பார்த்து நீ வீட்ல எப்படி இறுக்கியோ அதே மாதிரி தான் இங்கயும் இருக்க. நீ ரொம்ப நல்ல விளையாடுற இப்படியே விளையாடு என பாராட்டுகிறார்.பிக் பாஸ் வீட்டில் பிக் பாஸ் வ்வ்ட்டிற்குள் புது விருந்தினராக கேபியின் அம்மா வருகை தருகிறார் அவரை பார்த்ததும் கேபி கத்தி கூச்சலிட்டு ஓடி சென்று அவரை கட்டி பிடிக்கிறார். இருவரும் கண்கலங்கி அழுகின்றனர்.மேலும் கேபியின் அம்மா அவருக்கு எப்படி விளையாட வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in