The Indian Times

ஆரி ரொம்ப டோர்சர் பன்றாரு – கமலிடம் கதறும் பாலா ரம்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரிக்கும் பாலகுக்கும் நடுவில் கடும் மோதல் வெடித்துள்ளது. ஆரி பிக் பாஸ்ஸிடம் காதல் கண்ணை காட்டுது என்று சொன்னதால் தான் ஷிவானியின் அம்மா அவரை அப்படி திட்டினார் என போன பாலா ஆரி மீது தலைகாணியை தூக்கி வீடி அடிக்கிறார் ஆரிபாலாவை மரியாதையை குறைவக பேசியுள்ளார் இதனால் கோபமான பாலா நீ பேசுவதையெல்லாம் கேட்டு சும்ம இருக்க முடியாது என சாண்டியிடுகிறார். வாரத்தின் இறுதி நாள் என்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல்ஹாசன் கலந்துகொள்வார். கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் இந்தவாரம் நடந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களை விவாதிப்பார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (02/01/2021) ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

மேலும் வாரம் முழுவதும் நடந்த குழப்பங்கள் சண்டைகளை பற்றி பேசுவார். இதனால் போட்டியாளர்கள் மிகவும் உள்ளனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியரபோகும் போட்டியாளர் யார் என்று அறிவிக்கப்படும். பிக் பாஸ் வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் கொண்டாடப்படும் புத்தாண்டு என்பதால் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in