The Indian Times

எனக்கு சண்டைபோட இஷ்டமில்ல – அம்மாவிடம் சொன்ன கேபி

நேற்றைய ரீகாப் பிக் பாஸ் வீட்டிற்குள் ரியோவின் மனைவி சத்ருதி விருந்தினராக வருகைதருகிறார் ஸ்ருதியை பார்த்ததும் ரின் அவரை கட்டிப்பிடித்து கதறி அழுகிறார் இதை மற்ற போட்டியாளர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். ஸ்ருதி உள்ளே வந்ததும் ரியோவை பார்த்து நீ ரம்யா பாண்டியனை ஒரு டாஸ்கில் எதுக்கு தூக்குனா என்று செல்லமாக கேட்டு அடிக்கிறார். இதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் சிரிக்கின்றனர். ரியோவுக்கு பார்த்து சீராக விளையாடும்படி ஸ்ருதி அறிவுரை கூறுகிறார் மேலு அனைவருக்கும் வாழ்த்து சொல்லி விட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து விடை பெறுகிறார் அவரை ரியோ கண்ணீருடன் வழிஅனுப்புகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (31/12/2020) ப்ரோமோ 1 வீடியோ இதோ.

Advertisement

ரம்யா பாண்டியனின் அம்மாவும் சகோதரரும் நுழைகின்றனர். ரம்யாவின் அம்மா ஸ்டோர் ரூம் வழியாக உள்ளே நுழைகிறார். ரம்யா அவரை கட்டி பிடித்து கண்ணீர் வடிக்கிறார். அவரது சகோதரர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார் இருவரும் ரம்யாவுடனும் மற்ற போட்டியாளர்களுடனும் கலந்துரையாடிகின்றனர். ரம்யாவின் அம்மா போட்டியாளர்களுக்கு யாருக்கும் யாருடனும் பிரச்னை என்றல் நேரடியாக அவர்களுடன் பேசி சேரி செய்துகொள்ளுங்க என அறிவுரை வழங்குகிறார். இறுதியில் வெளியேறும்போது நீ இந்த வாரம் வெளியேற வாய்ப்பிருப்பதாக ரம்யாவிடம் அவரது சகோதரர் தெரிவிக்கிறார். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in