The Indian Times

ஸ்டெடர்ஜி தாண்டி வேற எங்கயோ போறிங்க ஆரி – கமல்

Recap:பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ நேற்று பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக இருந்தது. கடந்த வாரம் பல்வேறு மகிழ்ச்சி தருணங்கள் இருந்தாலும் பாலா செய்த பல இடையூறுகளால் சற்று சுவாரஸ்யமான விஷயம் குறைந்த நிலையில் இருந்தன.

கமல் வந்து பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைத்தார் என்றே சொல்ல வேண்டும். ஷிவானி தாயார் அவரை திட்டி விட்டு சென்றார். இது தொட‌ர்பாக அவ‌ர் ஷிவானி தாயாருடன் பேசி தீர்த்து வைத்தது ஒரு நல்லிணக்கமாக தெரிந்தது.

Advertisement

ஆரியை பல்வேறு தருணங்களில் அவமானப்படுத்திய பாலா நேற்று கமல் அவர்களால் பல்வேறு இடங்களில் கண்டிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி பாலா பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவையும் அதில் வெற்றி பெற்ற நபர்களையும் தர குறைவாக பேசியது இது போன்று பல்வேறு சர்ச்சைகளில் இருந்த பாலாவை எச்சரித்திருந்தார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in