The Indian Times

கண் கலங்கி கதறி அழுத ஆஜித்

பிக் பாஸ் வீட்டில் இன்று பிக் பாஸ் வ்வ்ட்டிற்குள் புது விருந்தினராக கேபியின் அம்மா வருகை தருகிறார் அவரை பார்த்ததும் கேபி கத்தி கூச்சலிட்டு ஓடி சென்று அவரை கட்டி பிடிக்கிறார். இருவரும் கண்கலங்கி அழுகின்றனர். உள்ளே நுழைந்ததும் கேபியின் அம்மாசிவனியை பார்த்து ரொம்ப அழகா இருக்க என்று கன்னத்தை கிள்ளி கொஞ்சுகிறார். கேபியுடன் தனியாக ஸ்டோர் ரூமில் சென்று பேசும் அவர் ஏன் நீ சில டாஸ்களை சீராக விளையாடவில்லை என கேள்வி கேட்கிறார் அதற்கு கேபி அப்படி எல்லாம் இல்ல நான் சரியாதான் விளையாடினேன் சில சமயம் வெற்றிபெற வில்லை என கூறுகிறார். மேலும் கேபியின் அம்மா அவருக்கு எப்படி விளையாட வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (31/12/2020) ப்ரோமோ 2 வீடியோ இதோ.

Advertisement

நேற்றைய ரீகாப் பிக் பாஸ் வீட்டிற்குள் ரியோவின் மனைவி சத்ருதி விருந்தினராக வருகைதருகிறார் ஸ்ருதியை பார்த்ததும் ரின் அவரை கட்டிப்பிடித்து கதறி அழுகிறார் இதை மற்ற போட்டியாளர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். ஸ்ருதி உள்ளே வந்ததும் ரியோவை பார்த்து நீ ரம்யா பாண்டியனை ஒரு டாஸ்கில் எதுக்கு தூக்குனா என்று செல்லமாக கேட்டு அடிக்கிறார். இதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் சிரிக்கின்றனர். ரியோவுக்கு பார்த்து சீராக விளையாடும்படி ஸ்ருதி அறிவுரை கூறுகிறார் மேலு அனைவருக்கும் வாழ்த்து சொல்லி விட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து விடை பெறுகிறார் அவரை ரியோ கண்ணீருடன் வழி அனுப்புகிறார். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in