Friday, June 25, 2021
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

I am not – டென்ஷன் ஆகி கத்திய ரியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இரண்டு நாட்களுக்கு முன் போட்டியாளர்களுக்கு புதிய மனிதா என்கிற ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அர்ச்சனா மற்றும் பாலாஜி தலைமையில் இரு அணிகளாக பிரிந்து. ரோபோ அணியாகவும் முதலாளி அணியாகவும் மாறி மாறி விளையாடினர். இன்று அந்த போட்டியின் முடிவுகள் வெளியிடப்படும். Watch the video below.

விளம்பரம்
விளம்பரம்

இந்த டாஸ்கில் இரு அணிகள் அடுத்த அணி போட்டியாளர்களை டார்ச்சர் செய்தனர். மிக மோசமாக சுவாரசியம் குறைவாக விளையாடுவர்களை போட்டியாளர்களே தேர்ந்துடுக்க வேண்டும் என பிக் பாஸ் சொல்லியுள்ளார். அனைவரும் அனிதாவை தேர்ந்துடுத்தனர்/ இதனால் அனிதா மிகவும் கடுப்பாகியுள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 68 ப்ரோமோ 3 வீடியோ இதோ.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்