The Indian Times

அய்யய்யயோ ஆனந்தமே – தனியாக பாடும் ஷிவானி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இரண்டு நாட்களுக்கு முன் போட்டியாளர்களுக்கு புதிய மனிதா என்கிற ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அர்ச்சனா மற்றும் பாலாஜி தலைமையில் இரு அணிகளாக பிரிந்து. ரோபோ அணியாகவும் முதலாளி அணியாகவும் மாறி மாறி விளையாடினர். இன்று அந்த போட்டியின் முடிவுகள் வெளியிடப்படும். Watch the unseen video below.

இந்த டாஸ்கில் இரு அணிகள் அடுத்த அணி போட்டியாளர்களை டார்ச்சர் செய்தனர். மிக மோசமாக சுவாரசியம் குறைவாக விளையாடுவர்களை போட்டியாளர்களே தேர்ந்துடுக்க வேண்டும் என பிக் பாஸ் சொல்லியுள்ளார். அனைவரும் அனிதாவை தேர்ந்துடுத்தனர்/ இதனால் அனிதா மிகவும் கடுப்பாகியுள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 67 unseen வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in