The Indian Times

ரம்யாவுக்காக விட்டுக்கொடுத்த பாலா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இரண்டு நாட்களுக்கு முன் போட்டியாளர்களுக்கு புதிய மனிதா என்கிற ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அர்ச்சனா அணி பாலாஜி அணி என மோதிக்கொண்டனர். இந்த போட்டியிலேயே அர்ச்சனா நிஷா ரியோ இவர்களுக்கிடேயே சண்டை வந்துவிட்டது. இதை அர்ச்சனா அழுதே விட்டார். Watch the video below.

இந்த டாஸ்க் நேற்று முடிந்துவிட்ட நிலையில் இதில் மிக மோசமாக விளையாடவியராக போட்டியாளர்களில் அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் மிகவும் வருத்தப்பட்ட அனிதா ஆரி ரியோ என ஒவொருதராக சண்டை போட்டு வருகிறார். இதில் டென்ஷன் ஆன ரியோ கத்தி சண்டை போடுகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 68 ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in