The Indian Times

பிக் பாஸ் வீட்டில் தல தீபாவளி கொண்டாட்டம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை அளித்துள்ளார் அதில் போட்டியாளர்கள் தலைக்கவசம் அணிந்துகொண்டு கயிறில் கட்டியிருக்கும் பலூன்களை உடைக்க வேண்டும் அதிக பலூன்களை உடைக்கும் அணி வெற்றிபெறும். இந்நிலையில் வீட்டின் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் போட்டி நடந்தது இந்த விடியோவை பாருங்க. ப்ரோமோ வீடியோ கீழே. Watch day 13/11/2020 promo 3 below.

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளரே இந்த நிகழ்ச்சியின்  வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். நாள் 40 ப்ரோமோ 3 வீடியோ கீழே .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in