The Indian Times

பாலா தான் Bad Performer – ஜித்தன் ரமேஷ் அதிரடி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை வர இறுதிநாளான இன்றும் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை விவாதித்தார். மேலும் இந்த வாரத்திற்கான ஏவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்படுள்ளது. ப்ரோமோ வீடியோ கீழே. Watch day 15/11/2020 promo 1 below.

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 42 ப்ரோமோ 1 வீடியோ இதோ .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in