The Indian Times

இந்த வார Eviction அறிவித்த கமல் – வெளியேறப்போவது யார்..?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வாரத்தின் இறுதி நாள் என்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியரபோகும் போட்டியாளர் யார் என்று அறிவிக்கப்படும். தொகுப்பாளர் கமல்ஹாசன் கலந்துகொள்வார். கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் இந்தவாரம் நடந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களை விவாதிப்பார். மேலும் வாரம் முழுவதும் நடந்த குழப்பங்கள் சண்டைகளை பற்றி பேசுவார். இதனால் போட்டியாளர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். மேலும் இந்தவாரம் நடைபெற்ற குழாயில் வரும் பந்தை பிடிக்கும் டாஸ்கில் நடந்த சண்டைகள். ஆரி சோம் ரியோ ஆகியோருக்கு இடையில் நடந்த பிரெச்சனைகளை பற்றி விசாரிப்பார். Watch Today’s (27-12-2020) Promo 3 Below.

Advertisement

இந்த வார எபிசொட் ரீகேப்: இந்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டியாளரை தேர்ந்தடுக்க குழாயில் வரும் பந்தை பிடிக்கும் டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த டாஸ்கில் பந்தை பிடிக்க பெரும் சண்டை நடந்தது ஆரி சோம் பாலா ரியோ மாறி மாறி மோதிக்கொண்டனர். இதனால் கடுப்பான பிக் பாஸ் நான்காவது ரவுண்டு நடத்தி அனைவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். வார இறுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கிறிஸ்துமஸ் என்பதால் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸக்கு மிக முக்கியமான விஷயமான கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது. மேலும் பிக் பாஸ் அணைத்து போட்டியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கியுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in