The Indian Times

மாறி மாறி நோமின்டே செய்துகொண்ட ஷிவானி கேபி

நேற்றைய ரீகாப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வாரத்தின் இறுதி நாள் என்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.  இந்த வாரம் அனிதா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார. அவரை மற்ற போட்டியாளர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர். அனிதா ஏற்கனவேய இந்த ஆண்டு புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்று சொல்லியிருந்தார். இந்தவாரம் நடந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களை விவாதித்தார் . மேலும் வாரம் முழுவதும் நடந்த குழப்பங்கள் சண்டைகளை பற்றி பேசுவார். ஆரி சோம் ரியோ ஆகியோருக்கு இடையில் நடந்த பிரெச்சனைகளை பற்றி விவாதித்தார்.பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (28/12/2020) ப்ரோமோ 1 வீடியோ இதோ.

Advertisement

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில்  இன்று வாரத்தின் முதலான திங்கள்கிழமை என்பதால் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளரின் ஏவிக்க்ஷனுக்காக நாமினேஷன் ப்ரோஸ்ஸ் நடைபெறும் இதில் போட்டியாளர்கள். தத்தனியாக தங்களுக்குள் இரண்டு நபர்களை சரியான காரணத்துடன் நாமினேஷன் செய்ய வேண்டும். அப்படி நோமின்டே செய்யப்படும் நபர்கள் இந்த வார ஏவிக்டின் ப்ராசெஸ்க்குள் நுழைவார்கள் அவர்களுக்கு பார்வையாளர்கள் வாக்களித்து தங்களுக்கு பிடித்த போட்டியாளரை காப்பாற்றுவார்கள். இதில் மிக குறைவாக வாக்குகள் வாங்கும் போட்டியாளர் வெளியேற்றப்படுவர்.Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in