The Indian Times

பாலா என்ன இப்படி ஏமாத்திட்டான் – கதறும் கேபி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில்  இன்று வாரத்தின் முதலான திங்கள்கிழமை என்பதால் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளரின் ஏவிக்க்ஷனுக்காக நாமினேஷன் ப்ரோஸ்ஸ் நடைபெற்றது. ஆரி இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவர் என்பதால் நாமினேஷல் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரி ஏவிக்ஷனிலிருந்து இந்த வாரம் தப்பிவிட்டார். இதில் போட்டியாளர்கள் தத்தனியாக தங்களுக்குள் இரண்டு நபர்களை சரியான காரணத்துடன் நாமினேஷன் செய்ய வேண்டும். அப்படி ரம்யா ஆஜித் கேபி இருவரையும் நோமின்ட செய்தார். கேபி இருவரும் தங்களை மாறி மாறி நோமின்டே செய்துகொண்டனர். இதில் அஜித்தை அதிகம் பேர் நோமின்டே செய்துள்ளனர். Watch the video below.

Advertisement

நோமின்டே செய்யப்படும் நபர்கள் இந்த வார ஏவிக்டின் ப்ராசெஸ்க்குள் நுழைவார்கள் அவர்களுக்கு பார்வையாளர்கள் வாக்களித்து தங்களுக்கு பிடித்த போட்டியாளரை காப்பாற்றுவார்கள். இதில் மிக குறைவாக வாக்குகள் வாங்கும் போட்டியாளர் வெளியேற்றப்படுவர். நேற்றைய ரீகாப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வாரத்தின் இறுதி நாள் என்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.  இந்த வாரம் அனிதா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார. அவரை மற்ற போட்டியாளர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர். அனிதா ஏற்கனவேய இந்த ஆண்டு புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்று சொல்லியிருந்தார்.பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (28/12/2020) ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in