The Indian Times

உன்ன பாக்க உள்ள வந்தா என்னடா இப்படி அசிங்க படுத்துற

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக நுழைகிறார். அம்மாவை பார்த்தவுடன் ஷிவானி கட்டிப்பிடித்து கண்கலங்கி அழுகிறார். அதை மற்ற போட்டியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஷிவானியின் அம்மா ஷிவானியிடம் “நீ இதுக்காக தான் இங்க வந்தியா நீ உள்ள என்ன பண்றனு யாருக்கும் தெரியாதுன்னு நெனைக்கிறிய?” என சரமாரியாக கேள்வி கேட்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷிவானி பதற்றப்படுகிறார். ஷிவானியின் அம்மா பாலாவை மனதில் வைத்து தான் இப்படி கேட்கிறார் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (29/12/2020) ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

நேற்றைய ரீகாப் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளரின் ஏவிக்க்ஷனுக்காக நாமினேஷன் நடைபெற்றது. ஆரி இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவர் என்பதால் நாமினேஷல் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரி ஏவிக்ஷனிலிருந்து இந்த வாரம் தப்பிவிட்டார். ரம்யா, ஆஜித் கேபி இருவரையும் நோமின்ட செய்தார். இதில் ஆஜித்தை அதிகம் பேர் நோமின்டே செய்துள்ளனர். நோமின்டே செய்யப்படும் நபர்கள் இந்த வார ஏவிக்டின் ப்ராசெஸ்க்குள் நுழைவார்கள் அவர்களுக்கு பார்வையாளர்கள் வாக்களித்து தங்களுக்கு பிடித்த போட்டியாளரை காப்பாற்றுவார்கள். இதில் மிக குறைவாக வாக்குகள் வாங்கும் போட்டியாளர் வெளியேற்றப்படுவர். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in