The Indian Times

நீங்க தப்பு பண்றீங்கன்னு சொன்னா என்னையே திருப்பி கேள்வி கேக்குறாங்க

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை வாரத்தின் இருந்து நாள் என்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல்ஹாசன் கலந்துகொள்வார். கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் இந்தவாரம் நடந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களை விவாதிப்பார். மேலும் வாரம் முழுவதும் நடந்த குழப்பங்கள் சண்டைகளை பற்றி பேசுவார். இதனால் போட்டியாளர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். மேலும் இந்தவாரம் நடைபெற்ற குழாயில் வரும் பந்தை பிடிக்கும் டாஸ்கில் நடந்த சண்டைகள். ஆரி சோம் ரியோ ஆகியோருக்கு இடையில் நடந்த பிரெச்சனைகளை பற்றி விசாரிப்பார். Watch Today’s (26-12-2020) Promo 1 Below.

Advertisement

நேற்றய எபிசொட் ரீகேப்:  கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கிறிஸ்துமஸ் என்பதால் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸக்கு மிக முக்கியமான விஷயமான கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது. மேலும் பிக் பாஸ் அணைத்து போட்டியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கியுள்ளார். இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து கேக் வெட்டி கொண்டாட வேண்டும் மேலும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பிக்கும் விதமாக பாடல் நிகச்சியும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in