The Indian Times

பிக் பாஸ் வீட்டுக்குள் இன்னொரு போட்டியாளராக வரபோகும் சுஜித்ரா!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வார இறுதி நாளான இன்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை விவாதிப்பார். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளரை வெளியேற்றுவர் பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 29 ப்ரோமோ 2 வீடியோ இதோ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in