The Indian Times

தன் உயிரை பணயம் வைத்து கேட்ச் புடிக்கும் பச்ச தமிழன் தினேஷ் கார்த்திக்

இன்று துபாயில் நடைபெற்ற 54 வது ஐ பி எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் கல்கத்தா அணிகள் மோதி இருந்த நிலையில் இரு அணிகளுக்கும் பிளே ஆப் செல்வதற்கான பரிட்சை என்பதால் சற்ற பரபரப்புடன் தொடங்கியது Watch Catch Video Below

Advertisement

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 192 ஐ இலக்காக நி‌ர்ண‌யி‌த்தது. பிறகு களம் இறங்கிய ராஜஸ்தான் அணி விளையாடும் போது ஸ்டோக்ஸ் விளையாடி போது அவரது விக்கெட்டை அற்புதமாய் வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார் தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக். அவரது கேட்ச் அங்கு பெவிலியனில் உள்ள அனைவரையும் பிரமிக்க வைத்தது

Advertisement

Embed from – Official IPLT20 Website | Credits – BCCI & IPLT20 Website

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in