அப்பாவை போல நடை.. சூப்பர் ஸ்டார் ஸ்டைல்.. கலக்கும் நடிகர் தனுஷ் மகன்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

அப்பாவை போல நடை.. சூப்பர் ஸ்டார் ஸ்டைல்.. கலக்கும் நடிகர் தனுஷ் மகன் 1

விளம்பரம்

இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் .இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

அப்பாவை போல நடை.. சூப்பர் ஸ்டார் ஸ்டைல்.. கலக்கும் நடிகர் தனுஷ் மகன் 2

விளம்பரம்

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.கருத்துவேறுபாடு காரணமாக தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டனர்.தற்போது அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய வாத்தி படத்தினை தனுஷ் மகன் யாத்ரா காண வந்தார்,இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில் யாத்ரா அச்சு அசல் தனுஷை போலவே நடந்து வந்துள்ளார் மேலும் படிக்கட்டுகளில் ஏறும் பொழுது தாத்தா சூப்பர் ஸ்டார் போல செம்ம ஸ்டைலாக ஏறியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment