The Indian Times

பறந்து பறந்து சண்டையிட்ட ஸ்ருதி ஹாசன்… அடேங்கப்பா ஸ்ருதிஹாசனா இது இப்படி அடிக்கிறது எல்லாரோயும் என ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

Advertisement

இவர் படப்பிடிப்பில் நடிக்கும் பொழுது ஏற்படும் அனுபவங்களை வீடியோவாக எடுத்து தொகுத்து வெளியிட்டுள்ளார்.வீடியோவில் சண்டை காட்சியில் நடிகை ஸ்ருதிஹாசன் ஆங்கில பட நடிகை போல சும்மா பறந்து பறந்து சண்டையிட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இவரின் நடிப்பினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் மேலும் உலகநாயகன் பொண்ணுன்னா சும்மாவா அப்பா மாதிரி உயிரை கொடுத்து நடிக்கிறாங்க என பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in