இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் 2

விளம்பரம்

இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் 3

விளம்பரம்

விக்ரம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் வைத்து இவர் இயக்கிய லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் 4

விளம்பரம்

அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் படம் இயக்க உள்ளார்.இப்படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் 5

இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment