Register Marriage செய்துகொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்.

Register Marriage செய்துகொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

Register Marriage செய்துகொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா 2

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்

Register Marriage செய்துகொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா 3

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.

Register Marriage செய்துகொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா 4

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

Register Marriage செய்துகொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா 5

பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.

Register Marriage செய்துகொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா 6

இவர் டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது மனைவியுடன் இவர் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

Register Marriage செய்துகொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா 7

தற்போது இவர் மனைவியுடன் வந்து ரிஜிஸ்டர் திருமணம் செய்துள்ளார்.

Register Marriage செய்துகொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment