நடிகை அமலாபால் BAR-ல் ல் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம்

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் அமலாபால்,பின்னர் இவர் நடிப்பில் வெளியாகிய மைனா படம் மாபெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகையாக சினிமாவில் உருவாகினார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் மாற்றி மாற்றி படம் நடிக்க தொடங்கிவிட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள்

நடிகை அமலாபால் BAR-ல் ல் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் 1

விளம்பரம்

இப்படங்களை தொடர்ந்து இவர் நடித்த வேட்டை,தெய்வத்திருமகள் படம் எல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தார்.இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தில் இயக்குனர் ஏஎல் விஜய் உடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

நடிகை அமலாபால் BAR-ல் ல் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் 2

விளம்பரம்

மேலும் அவர் தனது நண்பர் ஜகத் தேசாய் அவருக்கு காதல் சொல்லவே அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.தற்போது இவருக்கு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலாபால் நடனம் ஆடி உள்ள வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  அழகூரில் பூத்தவளே... சேலையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment