டேய் மானம்கெட்ட மண்ணாங்கட்டி ரிப்போர்ட்டர்.. தவறாக எழுதிய நாளிதழை கிழித்தெடுத்த மோகன் ஜி

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் மோகன்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி ,ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.

டேய் மானம்கெட்ட மண்ணாங்கட்டி ரிப்போர்ட்டர்.. தவறாக எழுதிய நாளிதழை கிழித்தெடுத்த மோகன் ஜி 1

விளம்பரம்

மேலும் பெரும் விமர்சனங்களும் இப்படங்களுக்கு கிளம்பியது. இப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மோகன் ,இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடராஜனை வைத்து பகாசூரன் என்ற படத்தினை இயக்கி இருந்தார் இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே சர்ச்சையில் சிக்கும் படமாக அமைவதால் சிலர் இவர் குறித்து நெகட்டிவ் ஆக பேசி வருகின்றனர்.இருப்பினும் எதனை பற்றியும் கவலையில்லாமல் அடுத்தடுத்து தான் நினைப்பதை படத்தில் சொல்லி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

டேய் மானம்கெட்ட மண்ணாங்கட்டி ரிப்போர்ட்டர்.. தவறாக எழுதிய நாளிதழை கிழித்தெடுத்த மோகன் ஜி 2

விளம்பரம்

பகாசுரன் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.இப்படத்திற்கும் இவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.தற்போது இவரை பற்றி தவறாக எழுதிய பத்திரிகை ஒன்றை கிழித்து வீடியோ வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment