தேர்தலில் ஜெயிக்க திட்டமிட்ட கோதை… அம்மாவுக்கே தேர்தலில் ஆப்படித்த தமிழ்… தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

தேர்தலில் ஜெயிக்க திட்டமிட்ட கோதை... அம்மாவுக்கே தேர்தலில் ஆப்படித்த தமிழ்... தமிழும் சரஸ்வதியும் 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  லண்டன் சாலையில் தேவதை போல சேலையில் வரும் நடிகை சினேகா

தேர்தலில் ஜெயிக்க திட்டமிட்ட கோதை... அம்மாவுக்கே தேர்தலில் ஆப்படித்த தமிழ்... தமிழும் சரஸ்வதியும் 2

விளம்பரம்

தற்போது இந்த வார புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் தேர்தலில் நிற்கும் கோதை சங்கத்தை கட்டி தருவதாக கூறி தேர்தலில் ஓட்டு கேட்கிறார்.அதே சமயம் தமிழ் அங்கு வந்து அனைவரும் காசு கொடுத்தால் பிரம்மாண்டமாக வீடு கட்டலாம் என கூறி கோதையின் திட்டத்தினை முறியடிக்கிறார்,இதனால் கோதை மற்றும் அர்ஜுன் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment