The Indian Times

குக் வித் கோமாளி சீசன் 2 TITLE WINNER கனி குடும்ப புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி எப்போ வரும் என பல ரசிகர்களையும் காக்க வைக்கும் ஒரே நிகழ்ச்சி இந்நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் கோமாளிகள் குக்குகள் அடிக்கும் லூட்டிகள் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.தங்கள் கவலையை மறந்து தங்களை சிரிக்க செய்வதால் இந்நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Advertisement

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகியவர் தான் கனி.இவரை அனைவரும் காரக்குழம்பு கனி என்று தான் செல்லமாக அழைப்பார்கள் காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடிக்கடி காரக்குழம்பு வைப்பதால்.

இவர் பிரபல நடிகை விஜய லக்ஷ்மியின் சகோதரியும்,பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளரும் ஆவார்.இந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது மேலும் ரசிகர்களையும் இவருக்கு அதிகம் ஏற்படுத்தி கொடுத்தது.

தனது கடின உழைப்பினால் குக் வித் கோமாளி போட்டியின் 2 வது சீசனில் டைட்டில் வின்னராக வெற்றிபெற்றார் கனி

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் யூடியூபில் சமையல் குறித்த வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது இவரது லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in