The Indian Times

குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த கலா மாஸ்டர்

தமிழ் சினிமாவில் கலா மாஸ்டரை தெரியாதவர்கள் எவரும் இருக்க இயலாது அந்தளவிற்கு பிரபலமானவர்.பல படங்களுக்கு நடனம் இயக்கியுள்ளார்.இவர் நடனத்தில் ஒரு முறை ஆடிவிடமாட்டோமா என ஏங்கும் நடிகர்கள் பலர் உண்டு.

அந்தளவிற்கு பிரமாதமான ஆசிரியை கலா மாஸ்டர்.இவரை பலரும் அறிந்தது மானாட மயிலாட நிகழ்ச்சியில் தான் அந்தளவிற்கு இந்நிகழ்ச்சியில் மக்களை கவர்ந்தார்.இவர் தமிழ் மொழி சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பல சினிமாவிலும் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

கலா மாஸ்டர் நடிகை மீனாவின் நெருங்கிய தோழி. நடிகர் மீனாவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.கலா மாஸ்டர் மீனாவின் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்.ஒரு தோழியாக எவ்வளவு உதவ முடியுமோ அதற்கு அதிகமாகவே உதவி மீனாவுக்கு உறுதுணையாக நின்றார்.

இது பல ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,பல நண்பர்களுக்கும் இவர்கள் நட்பு உதாரணமாக விளங்கியது.இதனால் பலரும் கலா மாஸ்டரை வெகுவாக பாராட்டி வந்தனர்,

மேலும் சிலர் நண்பர்கள் என்றால் உங்கள இருவரை போல தான் இருக்க வேண்டும் எனவும் கூறி வந்தனர்.பல படங்களில் தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு பல முன்னணி நடிகர்களையும் ஆட வைத்து அசத்தியுள்ளார் கலா.

தற்போது இவர் கணவன் மற்றும் மகனுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in