அப்பத்தாவை கொ ன் ற குணசேகரனை விடவே மாட்டேன் சபதமிடும் ஜனனி… எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நான் எந்த தப்புமே பண்ணலைங்க.. போலீசிடம் அழுது புலம்பும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

அப்பத்தாவை கொ ன் ற குணசேகரனை விடவே மாட்டேன் சபதமிடும் ஜனனி... எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,தற்போது இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அப்பத்தாவை கொ ன் ற குணசேகரனை விடவே மாட்டேன் சபதமிடும் ஜனனி... எதிர்நீச்சல் ப்ரோமோ 2

விளம்பரம்

அப்பத்தாவை மருத்துவமனைக்கு கூட்டி செல்லும் வழியில் சிலர் ஆதி குணசேகரனை தாக்குகின்றனர்.பின்னர் வீட்டிற்கு தம்பிகள் மட்டும் திரும்பி வருகின்றனர்.அப்பத்தாவையும் AGS-யையும் காணல அதுக்கு ஜீவானந்தம் தான் காரணம் என பழியையும் போடுகின்றனர்இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் அப்பத்தாவை ஆதி குணசேகரன் கொன்றுவிட்டதாக கூறுகின்றனர்.ஜனனி அப்பத்தாவின் ஆடையை வைத்துக்கொண்டு குணசேகரனை விடமாட்டேன் என கூறுகிறார்

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

விளம்பரம்

Embed Video Credits : SUN TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment