பார்க்கில் ரொமென்ஸ் செய்யும் சரஸ்வதியியையும் தமிழையும் ஒன்றாக பார்க்க போகும் மேக்னா.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

பார்க்கில் ரொமென்ஸ் செய்யும் சரஸ்வதியியையும் தமிழையும் ஒன்றாக பார்க்க போகும் மேக்னா.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

பார்க்கில் ரொமென்ஸ் செய்யும் சரஸ்வதியியையும் தமிழையும் ஒன்றாக பார்க்க போகும் மேக்னா.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

தமிழுக்கு திருமணம் ஆனதை நமச்சி மேக்னாவிடம் மறைத்து விடுகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் , தமிழும் சரஸ்வதியும் பார்க்கில் ஒன்றாக வருகின்றனர் அங்கு வரும் மேக்னாவை கண்ட நமச்சி தமிழையும் சரஸ்வதியையும் பிரித்து வைத்து நாடகம் ஆடுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் கடுப்பை நமச்சி மேல் ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment