நான் வீட்டிற்கு போகமாட்டேன் உங்க அப்பாவிடம் நம் காதலை பற்றி சொல்லு என செந்திலிடம் கூறும் மீனா… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ராஜி காதலன் கெட்டவன் என கூறிய கதிரை தவறாக சித்தரித்து வீட்டில் மாட்டிவிட்ட ராஜியால் கிளம்பிய சண்டை... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நான் வீட்டிற்கு போகமாட்டேன் உங்க அப்பாவிடம் நம் காதலை பற்றி சொல்லு என செந்திலிடம் கூறும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர உள்ளது,குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இந்த தொடர் முடிவடைய உள்ளது.ரசிகர்களிடம் இது சோகத்தினை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த தொடரின் சீசன் 2 வெளியாக உள்ளது,இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல் இந்த முறை அப்பா மற்றும் பையன்களுக்கு இடையே நடக்கும் இனிய உறவுகளை காண்பித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோமதியின் பிறந்தநாளுக்கு SURPRISE-ஆக புடவை வாங்கி கொடுத்த பாண்டி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

நான் வீட்டிற்கு போகமாட்டேன் உங்க அப்பாவிடம் நம் காதலை பற்றி சொல்லு என செந்திலிடம் கூறும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் மீனாவிற்கு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது.இதனால் நான் வீட்டிற்கு போகமாட்டேன்,நீ உங்க அப்பாவிடம் நம் காதலை பற்றி பேசு என செந்திலிடம் கூறுகிறார் மீனா,இதனால் செய்வதறியாமல் செந்தில் விழி பிதுங்கி நின்று கொண்டு இருக்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோமதி பெயரில் அர்ச்சனை செய்த அண்ணன்கள்.. நெகிழ்ந்து போன கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment