25வது திருமண நாளை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யா தர்ஷினி.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

25வது திருமண நாளை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா 1

விளம்பரம்

இவர் தற்போது சுந்தர் சி இயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

25வது திருமண நாளை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா 2

விளம்பரம்

தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர்.

25வது திருமண நாளை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா 3

விளம்பரம்

இவரது உடன் பிறந்த சகோதரி பிரியதர்ஷினி.இவரும் தங்கை போலவே பிரபலமான தொகுப்பாளினி ஆவார்.

25வது திருமண நாளை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா 4

விளம்பரம்

இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அலாதி பிரியம்.இதனால் இவர் மானட மயிலாட ஷோவில் பங்கேற்று நடன திறமையை வெளிப்படுத்தி விருது வாங்கி இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

25வது திருமண நாளை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா 5

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் எதிர்நீச்சல் தொடரில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

25வது திருமண நாளை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா 6

இவர் தனது 25வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

25வது திருமண நாளை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment