எதிரிகளின் சூழ்ச்சியால் பாக்கியா கேன்டீனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.. எதிரியின் சூழ்ச்சியை எப்படி சமாளிக்க போகிறார் பாக்கியா? பாக்கியலட்சுமி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

எதிரிகளின் சூழ்ச்சியால் பாக்கியா கேன்டீனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.. எதிரியின் சூழ்ச்சியை எப்படி சமாளிக்க போகிறார் பாக்கியா? பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி ஆகுகிறார்.உடனே அவரை பார்க்க சென்ற ஈஸ்வரி கோபியை வீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

எதிரிகளின் சூழ்ச்சியால் பாக்கியா கேன்டீனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.. எதிரியின் சூழ்ச்சியை எப்படி சமாளிக்க போகிறார் பாக்கியா? பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாக்கியா எதிரிகள் நடத்திய சூழ்ச்சியில் கேன்டீனை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர்,இது பாக்கியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது மேலும் இதிலிருந்து பாக்கியா எப்படி தப்பிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment