The Indian Times

கடனை கொடு உனக்கு அவ்வளவு தான் மரியாதை.. கோபியை கிழித்தெடுக்கும் கடன் கொடுத்தவர்கள்… பாக்கியலட்சுமி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி ஆகுகிறார்.உடனே அவரை பார்க்க சென்ற ஈஸ்வரி கோபியை வீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில். கோபி வாங்கிய கடனை கட்டாததால் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து அவரை சத்தம் போடுகின்றனர்,அந்த சமயம் ராதிகா உள்ளே வருகிறார்,அவரை பார்த்த கோபி அரண்டு போயி நிற்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in