மீனாவுக்கு அப்பா நான்.. அண்ணாமலை பேச்சால் கண் கலங்கி காலில் விழுந்த மீனா… சிறகடிக்க ஆசை ப்ரோமோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவுக்கு அப்பா நான்.. அண்ணாமலை பேச்சால் கண் கலங்கி காலில் விழுந்த மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ.. 1

விளம்பரம்

விஜயா வைத்திருந்த பணத்தை காணவில்லை என்ற உடன் மீனா எடுத்துவிட்டதாக கூறுகிறார். இதனால் மீனா மீது சந்தேகப்பட்டு அவரை காயப்படுத்துகிறார்.அதே சமயம் அது மீனா தம்பியை கேஸில் இருந்து வெளியே கொண்டு வர கொடுத்த பணம் என்று தெரிய வருகிறது. இதனால் அந்த பணத்தை முத்து திரும்பி விஜயாவிடம் கேட்கிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மீனாவுக்கு அப்பா நான்.. அண்ணாமலை பேச்சால் கண் கலங்கி காலில் விழுந்த மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ.. 2

விளம்பரம்

ப்ரோமோவில், விஜயா கொடுக்க வேண்டிய பணத்தை மனோஜ் முத்துவிடம் கொடுக்கிறார். மேலும் அதே சமயம் விஜயா பணம் திருடுபோகவில்லை என கூறுகிறார். உடனே அண்ணாமலை, மீனா எனது பொண்ணு மாதிரி என கூறவே, அண்ணாமலை காலில் மீனா விழுந்து அழுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment