The Indian Times

உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில்,ரோகிணிக்கு ஏற்கனவே குழந்தை பிறந்து இருப்பதை தெரிந்துகொண்ட மீனா அதனை வீட்டில் கூறுகிறார்.அது காட்டு தீ போல பரவி ஈஸ்வரி காதுக்கு செல்கிறது. இதனால் கடுப்பாகிய ஈஸ்வரி ரோகிணியிடம் இதை கேட்க வேண்டும் என கோவமாக அவர் இருக்கும் அறைக்கு செல்கிறார்.

ரோகிணியை அழைத்து இதனை கேட்கவே அதிர்ச்சி அடைகிறார். அனைவர்க்கும் இது எப்படி தெரிய வந்தது என கடும் அதிர்ச்சியில் பேச முடியாமல் நிற்கவே, அவரை ஈஸ்வரி விடாமல் என்ன நடந்தது என கேட்டு வருகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரோகிணி மாட்டியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in