வெளிநாட்டு தீவில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

வெளிநாட்டு தீவில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 1

விளம்பரம்

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

வெளிநாட்டு தீவில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 2

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு தீவில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 3

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது

வெளிநாட்டு தீவில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 4

விளம்பரம்

இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் மதுமிதா.

வெளிநாட்டு தீவில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 5

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளிநாட்டு தீவில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 6

எந்தளவுக்கு என்றால் அவரது இயற்பெயரை மறந்துவிட்டு ஜனனி என்று தான் அவரது ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு எனலாம்

வெளிநாட்டு தீவில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 7

தற்போது பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment