காஷ்மீரில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி விடுமுறை கொண்டாட்டம்

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

காஷ்மீரில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி விடுமுறை கொண்டாட்டம் 1

விளம்பரம்

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

காஷ்மீரில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி விடுமுறை கொண்டாட்டம் 2

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

காஷ்மீரில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி விடுமுறை கொண்டாட்டம் 3

விளம்பரம்

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி விடுமுறை கொண்டாட்டம் 4

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது

காஷ்மீரில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி விடுமுறை கொண்டாட்டம் 5

இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா.

காஷ்மீரில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி விடுமுறை கொண்டாட்டம் 6

இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் ப்ரியமானவளே தொடரில் நடித்து அறிமுகம் ஆகியவர்.பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் ஹரிப்ரியா.இவர் காஷ்மீர் நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment