பிக் பாஸ் வீட்டுக்குள் குத்தாட்டம் போட்ட கேப்ரியலா

பிக்பாஸ் வீடு பேஷன் ஷோ, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மொத்தமாக களைகட்டியது.  கேப்ரியலா ‘பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு’ பாடலுக்கு செம டான்ஸ் போட்டார். மேடையில் மட்டும் ஆடிவிட்டு செல்லாமல் கீழே இறங்கி செம ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது. அவர் ஆடிய டான்ஸை பார்த்து ரசிகர்கள் அசந்து போயினர். இவருக்கு இவ்ளோ நல்லா டான்ஸ் ஆட தெரியுமா? திரும்ப திரும்ப பாக்குற அளவுக்கு சூப்பர் டான்ஸ் என சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். Watch the video below.

https://youtu.be/zTSUwjfqkdE?list=WL

CHECK OUT:  ஷிவானியை அசிங்கப்படுத்திய அர்ச்சனா - கடுப்பான ஷிவானி

Leave a Comment