ஜீ தமிழ் நடத்தும் புதிய பிக் பாஸ்

ஜீ தமிழ் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே மைக் அணிந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 26 நடிகர் நடிகைகளை , ஒரே வீட்டில் மூன்று நாட்கள் தங்க வைத்து போட்டி நடத்தப்பத்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் “இது குட்டி பிக்பாஸ் மாதிரியே இருக்கே” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh) on

CHECK OUT:  Dhruva Natchathiram - Oru Manam Video | Vikram | Harris Jayaraj | GVM

Leave a Comment