The Indian Times

கடைசில தமிழ் படத்தை காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டானுக.. GODZILLA x KONG BLUESATTAI விமர்சனம்

ஹாலிவுட்டில் மிகப்பிரபலமான படம் காங் மற்றும் காட்ஸில்லா. இப்படம் இதுவரை தனி தனி பாகங்களாக வந்த நிலையில், இரண்டையும் தற்போது ஒன்றாக வைத்து படத்தை இயக்கி வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தற்போது காட்ஸில்லா மற்றும் காங் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விமர்சனத்தில், தமிழ் படத்தை காப்பி அடித்து கதை மட்டுமே சொல்லிவருவதாக தெரிவித்துள்ளார். மேலும் குட்டி காங் வந்த பிறகு தான் படம் நன்றாக இருந்ததாக கூறியுள்ளார். கிளைமாக்ஸ் சண்டையை இன்னும் நன்றாக எடுத்திருந்தால் படம் அவெஞ்சர் அளவிற்கு இருந்திருக்கும் என ப்ளூசட்டை மாறன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இன்னும் அதிக சண்டை காட்சிகள் இருந்தால் படத்திற்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும் என ப்ளூசட்டை மாறன் தெரிவித்து உள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in