தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவுக்கு திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்றது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவுக்கு திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்றது 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவுக்கு திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்றது 2

விளம்பரம்

இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவுக்கு திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்றது 3

விளம்பரம்

இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவுக்கு திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்றது 4

விளம்பரம்

தற்போது சீரியலில் மேக்னா கதாபாத்திரத்தில் அக்ஷிதா நடித்து வருகிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவுக்கு திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்றது 5

இவரின் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவுக்கு திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்றது 6

தற்போது இவருக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவுக்கு திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்றது 7

நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment