The Indian Times

“ஐயோ! நீ ஏன்கா குறுக்க வந்த?” பிக் பாஸ் செட்டில் ஆடும்பொழுது குறுக்கே வந்த தாமரை! கடுப்பான இசைவாணி! Iykki Berry Isaivani Dance

சாமானிய மக்களில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அதிலும் முதல் ஆளாக களம் இறங்கியவர் தான் இசைவாணி! கானா பாடல்கள் என்றால் ஆண்கள் தான் நினைவுக்கு வருவார்கள்! ஆனால் பெண்கள் கானா பாடல் பாடுதல் அரிதிலும் அரிது! அப்படி பெண் கானா பாடல் பாடுபவராக களமிறங்கி தனக்கென தனி இடம் சமூகத்தில் இடம்பிடித்தவர் தான் இசைவாணி என்றால் அது மிகையாகாது! பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக நுழைந்த இவருக்கு சாமானிய மக்களின் ஆதரவு அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்! அதனால் தான் 47 நாட்களுக்கு மக்களாக வீட்டிற்குள் இருந்தார்!

Advertisement

ஆனாலும், பிக் பாஸ் விளையாட்டை பற்றி போதிய புரிதல் இல்லாததன் காரணமாகவே இவர் வெளியேற்றப்பட்டார் என்பது பொதுமக்களின் பொதுவான கருத்து! அதுமட்டுமில்லாமல் தேவையில்லாத இடத்தில் சண்டை போடு வீட்டில் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் சின்ன சின்ன விஷயத்துக்கும் மனக்கசப்பு ஏற்படும் போது இவரால் ஆட்டம் விறுவிறுப்பு இல்லாமல் போவது நிதர்சனமான உண்மை! அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் இருந்த மனக்கசப்புக்களை விட தாமரைக்கும் இசைவாணிக்கும் இருந்த மனக்கசப்புகளே அதிகம் என்று சொல்லலாம்! அதனால் தான் என்னவோ மக்கள் இவருக்கு வாக்குகள் குறைவாக அளித்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர்!

Advertisement

வீட்டை விட்டு வெளியேறிய பின் இசைவாணி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மக்களிடம் பேசினார்! அப்பொழுது ஒவ்வொருவரின் கேள்விக்கு அவரது பாணியில் அவர் பதிலளித்து வந்தார்! அப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அவர் கூறிய பதில் சமூக வலைத்தளங்களில் வைரலானது! பிறகு, பிக் பாஸை விட்டு வெளியேறி இரு வாரங்கள் கழித்து மக்களுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தாமரை மேல் வெறுப்புடன் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது! இப்பொழுது பிக் பாஸ் பைனல்ஸ நிகழ்ச்சியில் ஐக்கி பெரியுடன் ஆடியுள்ளார். அப்பொழுது தாமரை குறுக்கே வந்ததற்கு ஏதோ சொல்லி உள்ளார். அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

https://www.youtube.com/watch?v=WLyB7r2MCNY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in