“தோத்த இடத்துல தான் ஜெயிக்க முடியும்! 24 மணிநேரமும் பாருங்க” வந்தாச்சு பிக் பாஸ் அல்டிமேட்! Bigg Boss Ultimate Launch Promo

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் 106 நாட்களும் சுவாரஸ்யத்தை வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. மக்கள் ஒவ்வொரு நாளும் பார்த்து யார் நல்லவர் யார் கேட்டவர் என ஒவ்வொரு போட்டியாளரின் செயலை கண்டு நடுநிலையாக வாக்குகள் மூலம் தீர்ப்பு வழங்கி மக்கள் மனதை வென்றவருக்கு பணமும் பட்டமும் வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே! இப்பொழுது 106 நாட்களை கடந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. முடிவுக்கு வந்துவிட்டதே என மக்கள் வருத்தப்பட்டாலும் மக்களின் கவலையை தீர்க்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பை கமல் ஹாசன் பிக் பாஸ் இறுதி எபிசோடில் அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கண்கலங்கிய போட்டியாளர்கள் - Promo வீடியோ

"தோத்த இடத்துல தான் ஜெயிக்க முடியும்! 24 மணிநேரமும் பாருங்க" வந்தாச்சு பிக் பாஸ் அல்டிமேட்! Bigg Boss Ultimate Launch Promo 1

விளம்பரம்

அதில் கமல் ஹாசன் தயாரிக்கும் படத்தில் மக்கள் நாயகன் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அறிவிப்பை வழங்கினார். அதன்பிறகு மக்கள் 24 மணிநேரமும் OTT தளமான Disney Plus Hotstar-ல் ஒளிபரப்ப போவதாகவும் அதுமட்டுமில்லாமல் அதிலும் கமல் ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கப்போவதாக மக்கள் முன் அறிவித்துள்ளார்! அது மட்டுமில்லாமல் விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயன் கையால் பிக் பாஸ் OTT நிகழ்ச்சியின் LOGO மற்றும் அந்த நிகழ்ச்சியின் பெயரை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியின் பெயர் “BIGG BOSS ULTIMATE” ஆகும். விரைவில் தொடங்கவிருக்கும் அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்