ஜகமே தந்திரம் டிரைலரை spoof செய்த நைஜீரியாவை சேர்ந்த சிறுவர்கள்!

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் இறுதியாக நடித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி சூடு போட்டியில் சாதனை படைத்த தல அஜித்குமார்

ஜகமே தந்திரம் டிரைலரை spoof செய்த நைஜீரியாவை சேர்ந்த சிறுவர்கள்! 1

விளம்பரம்

சமீபத்தில் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பக்காவான கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதுவரை தனுஷுக்கு இது போன்ற படம் இதற்கு முன்பு அமைந்தது இல்லை என்றே கூறலாம். இதற்க்கு முன்பு புதுப்பேட்டை படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்திருந்தாலும் , இந்த படத்தில் international gangster ஆக மாற்றியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

கட்டாயம் படிக்கவும்  மாமா கடைசி வரைக்கும் நம்ம இப்படி கைகோர்த்து இருக்கனும்...கன்னிகா சினேகன்

ஜகமே தந்திரம் டிரைலரை spoof செய்த நைஜீரியாவை சேர்ந்த சிறுவர்கள்! 2

விளம்பரம்

இதில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி , ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நைஜீரியாவை சேர்ந்த சிறுவர்கள் இந்த ட்ரைலரின் spoof வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதை netflix இருவனமே தன்னுடைய த்விட்டேர் பக்கத்தில் இந்த விடியோவை பகிர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாது இந்த விடியோவை தனுஷ் ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வெறியாட்டம் போட்ட SUNTV பூவே உனக்காக சீரியல் கதாநாயகி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment