கொட்டும் மழையில் அடித்து சண்டையிட்டுக்கொண்டு உருண்டை நடிகர் ஜீவா மற்றும் ஜெய்… அதிர்ச்சியடைந்த DD

தொகுப்பாளினியாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா தர்ஷினி.நடிகைகளுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவினை பெற்றவர் திவ்யா தர்ஷினி .தொகுப்பாளர் வேலையே பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.ஆரம்பத்தில் இருப்பது போல் தொடர்ந்து நிகழ்ச்சியில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் புகுந்து விளையாடி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  படம் நாலா பக்கமும் அடிவாங்கிட்டு.... மெகா சீரியல் இது.. வாரிசு படத்தின் BLUESATTAI மாறன் REVIEW

கொட்டும் மழையில் அடித்து சண்டையிட்டுக்கொண்டு உருண்டை நடிகர் ஜீவா மற்றும் ஜெய்... அதிர்ச்சியடைந்த DD 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் , காபி வித் டிடி என அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட்.தனது எதார்த்தமான பேச்சினாலும்,குழந்தை போன்ற செயலினாலும் மக்களை கவர்ந்துள்ளார்.சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை இவருக்கு விகடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  அட இதான் நம்ம நடிகர் சமுத்திரக்கனி அண்ணன் குடும்பமா... குடும்பத்துடன் சேர்ந்து பொங்கலை கோலாகலமாக கொண்டாடிய சமுத்திரக்கனி

கொட்டும் மழையில் அடித்து சண்டையிட்டுக்கொண்டு உருண்டை நடிகர் ஜீவா மற்றும் ஜெய்... அதிர்ச்சியடைந்த DD 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜெய் மற்றும் ஜீவா சண்டையிட்டு உருண்டு நடித்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த டிடி இருவரையும் விளக்குவது போல படக்காட்சிகள் படமாக்கப்பட்டது.தற்போது இதனை உண்மை என நினைத்து ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக நடனமாடி அசத்திய நடிகை சினேகா... SUPER சினேகா இன்னும் அதே ENERGY அப்படியே இருக்கே..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment