நடிகை மஞ்சிமா மோகனுடன் நெருங்கிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் கவுதம் கார்த்திக்.. இருவரும் காதலா?

பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்.அப்பாவை போல சினிமாவில் மிக பெரிய ஆளாக வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர். நடிகர் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்தினம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்கும் கடல் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் தனது அசாதாரண நடிப்பினை காண்பித்து அனைவரையும் அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் கொடுத்தது.முதல் படத்திலேயே பல ரசிகர்களை தனது நடிப்பினால் கவர்ந்தார் கெளதம் கார்த்திக்.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் போல கெட்டப்பில் கலக்கிய சிறகடிக்க ஆசை மீனா

நடிகை மஞ்சிமா மோகனுடன் நெருங்கிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் கவுதம் கார்த்திக்.. இருவரும் காதலா? 1

விளம்பரம்

முதல் படத்தினை வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.ரங்கூன்,இவன் தந்திரன் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மக்களை மகிழ்வித்தார் கெளதம் கார்த்திக்.தற்போது சிம்புவுடன் பத்துதல படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக சினிமா உலகை வலம் வருகிறார்.தந்தையால் எளிதாக அறிமுகம் ஆகினாலும் தனது திறமையால் இன்று வரை தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறார். இத்தனை படங்கள் நடித்தும் அப்பாவை போல இன்னும் இவர் பிரபலமாகவில்லை இதனால் தொடர்ந்து போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் நடிகை காயத்ரி சங்கரின் அழகிய புகைப்படங்கள்

நடிகை மஞ்சிமா மோகனுடன் நெருங்கிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் கவுதம் கார்த்திக்.. இருவரும் காதலா? 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.இதுகுறித்து இருவரும் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தற்போது மஞ்சிமா மோகனுடன் கவுதம் கார்த்திக் நெருங்கி எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது காதலா அல்லது அடுத்த படத்திற்கான ப்ரோமோஷனா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.இருப்பினும் தங்களது வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கத்தாலா கண்ணால குத்தாத நீ என்னை..நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தீயாய் வைரல்

நடிகை மஞ்சிமா மோகனுடன் நெருங்கிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் கவுதம் கார்த்திக்.. இருவரும் காதலா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment