பலரும் பார்த்திராத நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் பரத். இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.

பலரும் பார்த்திராத நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் படத்திலும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

பலரும் பார்த்திராத நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் மிரள் படம் வெளியாகி இருந்தது.இப்படத்தில் கதாநாயகியாக வாணிபோஜன் நடித்திருந்தார்.

பலரும் பார்த்திராத நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் அண்மையில் வெளியாகி பரத்துக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து தற்போது வாணிபோஜன் உடன் இணைந்து லவ் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

பலரும் பார்த்திராத நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இயக்குனர் பாலா இயக்கி தயாரித்து இருக்கும் படம் லவ்.இசையமைப்பாளர் ரோனி இசையமைத்துள்ளார்.இப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

பலரும் பார்த்திராத நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 5

தற்போது பரத்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது திருமண புகைப்படங்கள்

பலரும் பார்த்திராத நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment