The Indian Times

ஜெயிலர் படம் ரொம்ப சுமார் தான்… அனிருத் தான் படத்தை காப்பாற்றினார்- வெற்றிவிழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த்ரஜினிகாந்த் ஆரம்பத்தில் அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இமயமலை சென்று தியானம் செய்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதால் அவர் அடிக்கடி இமயமலை சென்றுவருவது வழக்கம்.தற்போது நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்றுள்ளார்,

Advertisement

அண்மையில் வெளியான ஜெயிலர் படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது, தற்போது இப்படத்தின் வெற்றிவிழாவில் சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டு பேசியுள்ளதாவது,ஜெயிலர் படம் நான் பார்த்தேன் ரொம்ப சுமார் தான்,பிறகு அனிருத் அப்படத்திற்கு இசையமைத்து காப்பாற்றியுள்ளார் என கூறியுள்ளார்.இதனை பார்த்த சில ரசிகர்கள் இயக்குனர் மனது வேதனை படும்போல ரஜினிகாந்த் பேசிவிட்டார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : SUN TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in