காதலியுடன் NIGHT OUT சென்ற ஜெயிலர் நடிகர் ஜாபர்

பாவக்கதைகள் வெப் சீரிஸில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமாகியவர் ஜாபர், இவர் சிறுவயதிலேயே நடனத்தின் மீது ஆர்வம் உள்ளவர் என்பதால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

காதலியுடன் NIGHT OUT சென்ற ஜெயிலர் நடிகர் ஜாபர் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு லோகேஷின் விக்ரம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்தி அனைவரையும் கவர்ந்தார் ஜாபர்.

கட்டாயம் படிக்கவும்  தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா நாகேஷின் கியூட்டான அழகிய போட்டோஷூட்

காதலியுடன் NIGHT OUT சென்ற ஜெயிலர் நடிகர் ஜாபர் 2

விளம்பரம்

பின்னர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார்.

காதலியுடன் NIGHT OUT சென்ற ஜெயிலர் நடிகர் ஜாபர் 3

விளம்பரம்

இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பை பார்த்த நெல்சன் இவரை சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்தார்,

கட்டாயம் படிக்கவும்  பிக் பாஸ் சுஜா வருணே வீட்டு சுமங்கலி பூஜையில் கலந்துகொண்ட நடிகை இந்திரஜா ரோபோசங்கர்

காதலியுடன் NIGHT OUT சென்ற ஜெயிலர் நடிகர் ஜாபர் 4

விளம்பரம்

இப்படத்தில் நடித்து ஜாபர் தற்போது சினிமாவில் நல்ல உயரத்தை எட்டியுள்ளார் .

காதலியுடன் NIGHT OUT சென்ற ஜெயிலர் நடிகர் ஜாபர் 5

இனி வரும் நாட்களில் ஜாபர் நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலியுடன் NIGHT OUT சென்ற ஜெயிலர் நடிகர் ஜாபர் 6

மேலும் ஜாபர் ஷாருக்கானின் ஜவான் படத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.நிச்சயம் இப்படத்திற்கு பிறகு இவர் சினிமாவில் இன்னும் மேலே உயர்வார்.இவர் தனது காதலியுடன் இரவு வெளியே சென்று புகைப்படம் எடுத்துள்ளார்,இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment