விக்கி பிறந்தநாள் PARTY-யில் பயங்கரமா VIBE ஆகிய நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் டோரா போல கலக்கும் CWC கெமியின் புகைப்படங்கள்

விக்கி பிறந்தநாள் PARTY-யில் பயங்கரமா VIBE ஆகிய நயன்தாரா 1

விளம்பரம்

தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார். இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

விளம்பரம்

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.அண்மையில் இவர்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டு இருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா

விக்கி பிறந்தநாள் PARTY-யில் பயங்கரமா VIBE ஆகிய நயன்தாரா 2

விளம்பரம்

விக்கியின் பிறந்தநாள் பார்ட்டியில் நயன்தாரா பாடலுக்கு VIBE ஆகி மகிழ்ந்துள்ளார்,இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment