தளபதி விஜய் மகன் JASON இயக்கத்தில் வெளியாகிய புது குறும்படம்…..

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

தளபதி விஜய் மகன் JASON இயக்கத்தில் வெளியாகிய புது குறும்படம்..... 1

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : JASON SANJAY VIJAY

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.

விளம்பரம்

தளபதி விஜய் மகன் JASON இயக்கத்தில் வெளியாகிய புது குறும்படம்..... 2

மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மாமா இன்னைக்கு நான் ஷூட்டிங் போகல... விக்கி உடன் நேரம் செலவிடும் நடிகை நயன்தாரா

தளபதி விஜய் மகன் JASON இயக்கத்தில் வெளியாகிய புது குறும்படம்..... 3

தற்போது லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய் மகன் JASON இயக்கத்தில் வெளியாகிய புது குறும்படம்..... 4

தளபதியின் மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் படித்து வருகின்றனர்.விஜய்க்கு மகனை நடிகராக ஆக்கி பார்க்கவேண்டும் என ஆசைப்படுகிறார்.இதனை பீஸ்ட் படத்திற்காக இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

தளபதி விஜய் மகன் JASON இயக்கத்தில் வெளியாகிய புது குறும்படம்..... 5

ஆனால் மகன் ஜேசனுக்கு நடிப்பின் மேல் நாட்டமில்லை அவர் இயக்கத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என தெரிவித்திருந்தார்.ஜேசனும் அடிக்கடி குறும்படங்களை இயக்கி யூடியூபில் வெளியிட்டு வந்தார்.

தளபதி விஜய் மகன் JASON இயக்கத்தில் வெளியாகிய புது குறும்படம்..... 6

அந்த வரிசையில் தற்போது இவர் ஹாலிவுட் படம் அளவுக்கு இயக்கிய புது குறும்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த குறும்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவரின் குறும்படத்தினை விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment